சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்பிக்கும்

erpikkum · பெயரெச்சம்

1
உண்டுபண்ணும்
causes
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும் தென்னவன் வையைச் சிறப்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்பிக்கும் (erpikkum), பெயரெச்சம், 'causes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்பிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்