சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏழுறு

ezhuru

1
எண்ணிக்கையில் ஏழு என உள்ள
being seven in number
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏழுறு முனிவர் நனி உணர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏழுறு (ezhuru), 'being seven in number'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏழுறு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்