சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐஇருநூற்று மெய்ந்நயனத்தவன்

aiirunurru meynnayanattavan

1
இந்திரன், உடம்பில் ஆயிரம் கண்ணுடையவன்
Indiran, the lord with thousand eyes on his body
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐஇருநூற்று மெய்ந்நயனத்தவன் மகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐஇருநூற்று மெய்ந்நயனத்தவன் (aiirunurru meynnayanattavan), 'Indiran, the lord with thousand eyes on his body'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐஇருநூற்று மெய்ந்நயனத்தவன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்