சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐம்புழை

aimpuzhai · அன்மொழித்தொகை

1
ஐந்து துளைகளையுடைய குழல்
a flute with five holes
அன்மொழித்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏழ்புழை ஐம்புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐம்புழை (aimpuzhai), அன்மொழித்தொகை, 'a flute with five holes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐம்புழை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்