சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐவகை

aivakai · ஆகுபெயர்

1
ஐந்து பகுதிகள்
five parts

ஐவகை வகுத்த கூந்தல்

2
ஐம்பால் கூந்தல்
five–part braid
ஆகுபெயர்

ஐவகை பாராட்டினாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐவகை (aivakai), ஆகுபெயர், 'five parts'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐவகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு