சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐவரும்

aivarum · உம்மை எண்ணும்மை

1
ஐந்து கோள்களும் – செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
and the five planets, Mars, Mercury, Jupiter, Venus and Saturn
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், ஞாயிறும் திங்களும், அறனும் ஐவரும் திதியின் சிறாரும், விதியின் மக்களும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐவரும் (aivarum), உம்மை எண்ணும்மை, 'and the five planets, Mars, Mercury, Jupiter, Venus and Saturn'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐவரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்