சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒசிபவள்

ocipaval · வினையாலணையும் பெயர்

1
நடனமாடுபவள்
a woman who dances
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒசிபவள் (ocipaval), வினையாலணையும் பெயர், 'a woman who dances'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒசிபவள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்