சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடுங்கார்

otunkar · வினையாலணையும் பெயர்

1
அடங்காதவர்கள்
those who cannot be controlled
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடுங்கார் (otunkar), வினையாலணையும் பெயர், 'those who cannot be controlled'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடுங்கார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்