சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடுங்கினள்

otunkinal · முற்றெச்சம்

1
ஒளிந்தனள்
she hid herself
முற்றெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடுங்கினள் (otunkinal), முற்றெச்சம், 'she hid herself'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடுங்கினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு