சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒண்தொடியார்

ontotiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஒளியுடைய வளையல் அணிந்தவர்கள்
women wearing bright bangles
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒண்தொடியார் வண்ணம் தெளிர, முகமும் வளர் முலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒண்தொடியார் (ontotiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'women wearing bright bangles'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒண்தொடியார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்