சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒதுக்கமொடு

otukkamotu · வினையெச்சம்

1
மெல்லிய நடைகொண்டு
with delicate walk
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சில மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒதுக்கமொடு (otukkamotu), வினையெச்சம், 'with delicate walk'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒதுக்கமொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு