சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒதுங்கினும்

otunkinum · வினையெச்சம்

1
நடந்த பொழுதிலும்
even when walking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒதுங்கினும் (otunkinum), வினையெச்சம், 'even when walking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒதுங்கினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு