சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒத்தனை

ottanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ ஒப்பாவாய்
you are similar
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
பொருந்தினாய்
you were suitable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒத்தனை (ottanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are similar'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்