சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒத்தார்

ottar · வினையாலணையும் பெயர்

1
அன்புடையவர்கள்
those in love
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணை மென் தோள் அசைபு ஒத்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒத்தார் (ottar), வினையாலணையும் பெயர், 'those in love'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒத்தார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்