சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்றா

onra · ஒன்றாக என்பது ஈறு கெட்டு நின்றது

1
ஒன்றாக
to be together
ஒன்றாக என்பது ஈறு கெட்டு நின்றது
2
சிறப்பாக
special

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்றா (onra), ஒன்றாக என்பது ஈறு கெட்டு நின்றது, 'to be together'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்றா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்