சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒப்பதுவோ

oppatuvo · ஓகாரம் வினா

1
ஒப்பு உடையதா
is it agreeable
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் வரை அளவையின் பெட்குவம் நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒப்பதுவோ (oppatuvo), ஓகாரம் வினா, 'is it agreeable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒப்பதுவோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு