சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒய்யும்

oyyum · பெயரெச்சம்

1
இழுத்துச் செல்லும்
dragging
பெயரெச்சம்
2
கவர்ந்து செல்லும்
seizing
3
உதிர்க்கப்படும்
getting dropped
6
கொண்டு செல்லும்
taking
7
விரட்டும்
chasing
8
செல்லும்
going

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒய்யும் (oyyum), பெயரெச்சம், 'dragging'. நற்றிணை 4; அகநானூறு 3; பதிற்றுப்பத்து 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒய்யும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை