சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 68

43 words cited from this poem, ordered by line.

அன்னாய்
annay · வரி 1
address to a mother
அமன்ற
amanra · வரி 2
close, dense
அயத்து
ayattu · வரி 2
in a pond
குழைய
kuzhaiya · வரி 2
getting crushed
கூதளம்
kutalam · வரி 2
Convolvulus ipome vine, a three–lobed nightshade vine
என்னதூஉம்
ennatuum · வரி 3
even a little
பாடும்
patum · வரி 3
singing
கேட்டியோ
kettiyo · வரி 4
did you listen, did you hear
ஊட்டியன்ன
uttiyanna · வரி 5
like applied
செயலை
ceyalai · வரி 5
asoka tree, Saraca indica
ஊசல்
ucal · வரி 6
swing
எறிந்தன்று
erintanru · வரி 7
it attacked
துமிய
tumiya · வரி 7
chopping, cutting
அறியாள்
ariyal · வரி 8
she does not know
எனவும்
enavum · வரி 8
despite stating
பின்னும்
pinnum · வரி 8
again
அதன்தலை
atantalai · வரி 9
beyond that, on top of that, in addition
அன்னையும்
annaiyum · வரி 9
mother
மடிந்தனள்
matintanal · வரி 9
she slept
மடிந்தன்றால்
matintanral · வரி 10
they went to sleep
எல்வளை
elvalai · வரி 12
oh woman wearing bright bangles
சுடர்ந்து
cutarntu · வரி 12
glittered, brightened
நெகிழ்ந்த
nekizhnta · வரி 12
loosened
படர்ந்த
patarnta · வரி 13
went
பழுது
pazhutu · வரி 13
fault
அந்தரத்து
antarattu · வரி 14
in the sky
வந்தனர்
vantanar · வரி 14
he came
கொண்மூ
konmu · வரி 15
cloud
தலைஇய
talaiiya · வரி 15
poured
சிறப்ப
cirappa · வரி 16
to be special, to be good, to be better, to flourish, to be great
தவிர்வு
tavirvu · வரி 16
stopping
வெள்ளம்
vellam · வரி 16
flooding water
ஒய்யும்
oyyum · வரி 17
dragging
கன்று
kanru · வரி 17
cow’s calf
சுழி
cuzhi · வரி 17
whirl
நீத்தம்
nittam · வரி 17
flood
பிடி
piti · வரி 18
female elephant
துழவும்
tuzhavum · வரி 19
searching with trunks
விளிபட
vilipata · வரி 19
with uproars
அகல்வாய்
akalvay · வரி 20
wide mouth
படாஅர்
pataar · வரி 20
bushes, small plants
பாந்தள்
pantal · வரி 20
python
அஞ்சும்
ancum · வரி 21
fear–causing