சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒய்

oy

1
செலுத்தும், எடுத்துச் செல்லும்
to ride

உப்பு ஒய் உமணர், 310–14 – உப்பு ஒய் உமணர், Kuru 165–3 – உப்பு ஒய் சகடம், Pura 116—8 – உப்பு ஒய் ஒழுகை, Pura 313–5 – உப்பு ஒய் சாகாட்டு உமணர், Pura 70–17 – விறகு ஒய் மாக்கள்

2
செல்லும்
going

தூது ஒய் பார்ப்பான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒய் (oy), 'to ride'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு