சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 337

45 words cited from this poem, ordered by line.

குழைத்த
kuzhaitta · வரி 1
sprouted
யாஅத்து
yaattu · வரி 1
with ya trees
தலைஇய
talaiiya · வரி 2
poured
பேரமர் மழைக்கண்
peramar mazhaikkan · வரி 3
a woman with large calm cool eyes
உறைதல்
uraital · வரி 4
residing, living
அவணது
avanatu · வரி 5
being there
ஒய்
oy · வரி 7
to ride
ஓலை
olai · வரி 7
palm frond
பார்ப்பான்
parppan · வரி 7
lord Sivan
இன்னோன்
innon · வரி 9
him
உண்ணா
unna · வரி 9
not having eaten, not eating
மருங்குல்
marunkul · வரி 9
waist
கையது
kaiyatu · வரி 10
it is in the hands
கொன்
kon · வரி 10
fear
கொன்னே
konne · வரி 10
without desire
கடுங்கண்
katunkan · வரி 11
fearlessness, bravery
தடிந்து
tatintu · வரி 11
killed
வீழ்த்த
vizhtta · வரி 11
killed
சிதாஅர்
citaar · வரி 12
torn clothes
வறுமை
varumai · வரி 12
dryness
அம்பினர்
ampinar · வரி 13
those who have arrows
செங்கோல்
cenkol · வரி 13
king’s just scepter
நொடியா
notiya · வரி 13
snapping
பெயர
peyara · வரி 13
leaving
கறீஇ
karii · வரி 14
bit
குடர்
kutar · வரி 14
intestines
கொடிவிடு
kotivitu · வரி 14
emitting flames
இயவின்
iyavin · வரி 15
in the path
ஏற்றை
errai · வரி 15
Etrai, a small–region king under the Chera king
துயல்வந்தன்ன
tuyalvantanna · வரி 15
like moving, like swaying
நரி
nari · வரி 15
fox
மரல்
maral · வரி 15
bowstring hemp, Sansevieria trifasciata
இமைக்கும்
imaikkum · வரி 16
glitterimg, shining, it glitters, they glitter, it shines, they shine
பறி
pari · வரி 16
frond mat
கதறுபு
katarupu · வரி 17
howling
கள்ளி
kalli · வரி 17
Euphorbia Tirucalli
வதிய
vatiya · வரி 17
staying, residing
வெங்காட்டு
venkattu · வரி 18
in the hot forest
கழிதந்தோய்
kazhitantoy · வரி 19
you left
தந்தோய்
tantoy · வரி 19
you gave
பெருங்கலி
perunkali · வரி 20
uproarious ocean
இருங்குளிர்
irunkulir · வரி 21
great chillness
குளிர்
kulir · வரி 21
a veenai–like parrot–chasing gadget that was made with bamboo
வருந்துவள்
varuntuval · வரி 21
she will be sad
வாடையொடு
vataiyotu · வரி 21
with the northern wind, with the cold wind