சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருக்க

orukka

1
ஒருமிக்க
in a manner
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆம் ஆம் அது ஒக்கும்; காதல் அம் காமம் ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருக்க (orukka), 'in a manner'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருக்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்