சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருவ

oruva · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
இணை இல்லாதவனே
oh man of no equal
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
இணை இல்லாத இறைவனே
oh god of no equal, Murukan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருவ (oruva), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'oh man of no equal'. கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருவ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை