சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலிதலை

olitalai

1
தழைத்த மேல்பகுதி
flourishing tops
2
ஒலிக்கின்ற மேற்பகுதி
top part that creates sounds
3
ஒலிக்கின்ற இடம்
a noisy place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலிதலை (olitalai), 'flourishing tops'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலிதலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு