அகநானூறு 47
38 words cited from this poem, ordered by line.
அழிவு
azhivu · வரி 1
ruin
சிறப்ப
cirappa · வரி 1
to be special, to be good, to be better, to flourish, to be great
வழிவழி
vazhivazhi · வரி 1
following and following
முடித்தனம்
mutittanam · வரி 2
we completed
ஒலிதலை
olitalai · வரி 3
flourishing tops
கழை
kazhai · வரி 4
bamboo
நரல
narala · வரி 4
sounding, to sound
உருத்திய
uruttiya · வரி 5
caused heat
கொடிவிடு
kotivitu · வரி 5
emitting flames
அடுக்கம்
atukkam · வரி 6
adjoining mountain
இயைந்து
iyaintu · வரி 6
together
பாய்தலின்
paytalin · வரி 6
due to leaping
அகற்றும்
akarrum · வரி 7
chases away
அமை
amai · வரி 7
having, suiting
கண்விடு
kanvitu · வரி 7
bamboo nodes breaking
நொடி
noti · வரி 7
sound
கைம்மிக்கு
kaimmikku · வரி 8
in excess, beyond control
வெம்முனை
vemmunai · வரி 8
harsh place
சுடர்
cutar · வரி 9
sun
மறைய
maraiya · வரி 9
hid, hiding, to disappear, to vanish
ஒண்தொடி
ontoti · வரி 10
a woman wearing bright bangles
கொளாஅலின்
kolaalin · வரி 10
since they lit
குறுநடை
kurunatai · வரி 11
walking with small steps
சேவல்
ceval · வரி 11
cock
புறவின்
puravin · வரி 11
of a dove, of a pigeon
பயிரும்
payirum · வரி 12
it calls, they call
புலம்பொடு
pulampotu · வரி 13
with loneliness
கலிழ்வோள்
kalizhvol · வரி 14
she who cries
கைவண்
kaivan · வரி 15
charitable
செழியன்
cezhiyan · வரி 15
Pandiyan king
சிறுமலை
cirumalai · வரி 16
Sirumalai Mountain
கூதளம்
kutalam · வரி 17
Convolvulus ipome vine, a three–lobed nightshade vine
வெற்பின்
verpin · வரி 17
in the mountain
பணை
panai · வரி 18
bamboo
பாயும்
payum · வரி 18
spreading
வேய்
vey · வரி 18
bamboo
அசா
aca · வரி 19
sorrow
வீட
vita · வரி 19
to remove