சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலித்தன்று

olittanru · ஒருமை வினைமுற்று

1
ஒலித்தது
sounded
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அறைக எனும் உரைச்சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலித்தன்று (olittanru), ஒருமை வினைமுற்று, 'sounded'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலித்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்