சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்குபு

olkupu · வினையெச்சம்

1
அசைந்து
swaying
வினையெச்சம்
2
வருந்தி
fearing, distressed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்குபு (olkupu), வினையெச்சம், 'swaying'. பரிபாடல் 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்குபு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்