சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்கும்

olkum · பெயரெச்சம்

1
வளையும்
they bend
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுவரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் கடிய என்னார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்கும் (olkum), பெயரெச்சம், 'they bend'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு