சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 27

38 words cited from this poem, ordered by line.

கொடுவரி
kotuvari · வரி 1
tiger with curved stripes
தயங்க
tayanka · வரி 1
to get exposed
புலி
puli · வரி 1
tiger, tigers
ஒல்கும்
olkum · வரி 2
they bend
கழை
kazhai · வரி 2
bamboo
வெதிர்
vetir · வரி 2
bamboo
அடைகரை
ataikarai · வரி 3
water–filled shore
அழ
azha · வரி 3
to cry, crying
என்னார்
ennar · வரி 3
he did not consider so
கடிய
katiya · வரி 3
harsh
தருமார்
tarumar · வரி 4
to bring
நின்றது
ninratu · வரி 4
stood
பொருட்பிணி
porutpini · வரி 4
desire for wealth
செல்ப
celpa · வரி 5
he will go
மடவை
matavai · வரி 6
you are naïve
வேங்கடம்
venkatam · வரி 7
Venkadam Mountains
அறத்தின்
arattin · வரி 8
with righteousness
பாண்டியர்
pantiyar · வரி 8
the Pandiyan kings
கொற்கை
korkai · வரி 9
Korkai, a town in the Pandiyan country
முத்தின்
muttin · வரி 9
of pearls
இலங்கும்
ilankum · வரி 10
they are bright, it is bright
பொலிந்து
polintu · வரி 10
attained beauty
இகப்ப
ikappa · வரி 11
to go
தகைப்ப
takaippa · வரி 11
to block
தங்கலர்
tankalar · வரி 11
he will not stay
தேம்
tem · வரி 12
honey
தேம்பட
tempata · வரி 12
for honey to secrete
யாங்ஙனம்
yannanam · வரி 12
how
விடுமோ
vitumo · வரி 12
will they allow
ஏற்ற
erra · வரி 13
accepted
குவளை
kuvalai · வரி 13
blue waterlily flowers
பருந்துபட
paruntupata · வரி 13
for eagles/kites to surround
அமையா
amaiya · வரி 14
not accepting
சிதைத்தும்
citaittum · வரி 14
despite ruining
பெருந்தகை
peruntakai · வரி 14
a great man
குருதியொடு
kurutiyotu · வரி 16
with blood
துயல்வந்தன்ன
tuyalvantanna · வரி 16
like moving, like swaying
அமர்த்த
amartta · வரி 17
differing