ஒல்குவன
olkuvana · வினையாலணையும் பெயர்
1
தளர்ந்தன
they were stressed
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கித் தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து, உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஒல்குவன (olkuvana), வினையாலணையும் பெயர், 'they were stressed'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்குவன. Retrieved 26 Jul 2026.