சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்லாள்

ollal · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
உடன்படாதவள்
a woman who is not agreeable
எதிர்மறை வினையாலணையும் பெயர்
2
நீங்க மாட்டாள்
she will not leave

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்லாள் (ollal), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a woman who is not agreeable'. நற்றிணை 3; அகநானூறு 1; குறுந்தொகை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்லாள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை