சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்லுவ

olluva · வினையாலணையும் பெயர்

1
பொறுக்கத்தகுவன
that which is acceptable
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லியல் பொய்ச் சூள் என்று ஒல்லுவ சொல்லாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்லுவ (olluva), வினையாலணையும் பெயர், 'that which is acceptable'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்லுவ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்