சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒளியவை

oliyavai · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஒளியுடையவை
oh you who is bright
2
திருமால்
Thirumal
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள் ஒளியவை ஒரு குழையவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒளியவை (oliyavai), குறிப்பு வினையாலணையும் பெயர், 'oh you who is bright'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒளியவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்