சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒளிர்வரும்

olirvarum · வினையெச்சம்

1
ஒளிதரும், ஒளி விளங்கும்
emits brightness, is shining
வினையெச்சம்

திரு மணி ஒளிர்வரும், Pura 398–27 – விரவு மணி ஒளிர்வரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒளிர்வரும் (olirvarum), வினையெச்சம், 'emits brightness, is shining'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒளிர்வரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு