சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிகோ

ozhiko · ஒழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
செல்கின்றேன்
I am leaving
ஒழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னுதால்! ஒழிகோ யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிகோ (ozhiko), ஒழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'I am leaving'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிகோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு