சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிக

ozhika · வியங்கோள் வினைமுற்று

1
கைவிடுக
may you abandon
வியங்கோள் வினைமுற்று
2
ஒழிவனவாக, அழியட்டும்
may they be ruined
3
தொலையட்டும்
let it get lost
4
தவிர்ப்போமாக
may we avoid
6
ஒழிவதாக, அழியட்டும்
may it be ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிக (ozhika), வியங்கோள் வினைமுற்று, 'may you abandon'. நற்றிணை 4; புறநானூறு 3; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிக. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை