சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழித்தது

ozhittatu · வினையாலணையும் பெயர்

1
முயலாமல் தவிர்த்திருந்தது
avoiding and not trying
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து உள்ளியும் அறிதிரோ எம்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழித்தது (ozhittatu), வினையாலணையும் பெயர், 'avoiding and not trying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழித்தது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு