சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிந்தார்

ozhintar · பலர்பால் வினைமுற்று

1
சென்றார்கள்
they left
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

“ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு” எனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிந்தார் (ozhintar), பலர்பால் வினைமுற்று, 'they left'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிந்தார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு