சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிவேம்

ozhivem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் இறந்துபடுவேம், I will die – சோமசுந்தரனார் உரை, பிரிந்து ஆற்றியிருப்பேம், I will tolerate separation – பிள்ளை நாட்டார் உரை
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிவேம் (ozhivem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிவேம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு