சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுகலின்

ozhukalin · வினையெச்சம்

1
ஓடுதலினால்
since it flowed
வினையெச்சம்
2
நடத்துகையால்
since they perform

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுகலின் (ozhukalin), வினையெச்சம், 'since it flowed'. அகநானூறு 1; குறுந்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுகலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு