சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுக்கிய

ozhukkiya

1
ஒழுகிய, விழுந்த
dropped
ஒருசொல் hapax — appears once in the corpus

மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை நன் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுக்கிய (ozhukkiya), 'dropped'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு