சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓசையின்

ocaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
ஒலியைப்போன்று
like the sound
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வெதிர் படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅய், உகிர் நெரி ஓசையிற் பொங்குவன பொரியும் ஓங்கல் வெற்பின் சுரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓசையின் (ocaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the sound'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓசையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு