சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓம்புமின்

ompumin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
பாதுகாப்பாயாக
you protect
2
விலக்குவாயாக
you remove

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓம்புமின் (ompumin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you protect'. புறநானூறு 9; நற்றிணை 3; குறுந்தொகை 2; மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்புமின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு