சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓம்

om · ஓவும் என்பதன் இடைக்குறை, செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது

1
ஒழிவீராக
you go away
ஓவும் என்பதன் இடைக்குறை, செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் “ஓம்” என்னவும் ஒல்லார் தாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓம் (om), ஓவும் என்பதன் இடைக்குறை, செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது, 'you go away'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு