சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓயற்க

oyarka · வியங்கோள் வினைமுற்று

1
மாறாமல் நிகழ்வதாக
may it happen without changing
2
ஓய்வின்றி நிகழ்வதாக
may it happen without a break
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓயற்க (oyarka), வியங்கோள் வினைமுற்று, 'may it happen without changing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓயற்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்