சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓருயிர் மாக்களும்

oruyir makkalum

1
காதலர்களும்
the lovers
2
ஈருடலும் ஓருயிரும் உடையவர்களும்
those with two bodies and one life
ஒருசொல் hapax — appears once in the corpus

கை கவர் முயக்கத்து ஓருயிர் மாக்களும் புலம்புவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓருயிர் மாக்களும் (oruyir makkalum), 'the lovers'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓருயிர் மாக்களும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு