அகநானூறு 305
34 words cited from this poem, ordered by line.
அகலாது
akalatu · வரி 1
not leaving
ஒன்றிய
onriya · வரி 1
united, together
பகலினும்
pakalinum · வரி 1
even during the day
யாமம்
yamam · வரி 1
night
ஐயென
aiyena · வரி 2
a word indicating sound
கழிய
kazhiya · வரி 2
much, greatly
தவல்
taval · வரி 2
fault
நீத்தமொடு
nittamotu · வரி 2
with floods
தண்வரல்
tanvaral · வரி 3
cold
வாடையொடு
vataiyotu · வரி 3
with the northern wind, with the cold wind
மீ
mi · வரி 4
above, atop
மீக்கூரும்
mikkurum · வரி 4
increases
வறுமை
varumai · வரி 5
dryness
காதலொடு
katalotu · வரி 6
with love
திருகி
tiruki · வரி 6
biting
பருகுவன்ன
parukuvanna · வரி 6
like drinking
புகுவு
pukuvu · வரி 7
entering
முயக்கத்து
muyakkattu · வரி 7
with embraces
ஓருயிர் மாக்களும்
oruyir makkalum · வரி 8
the lovers
புலம்புவர்
pulampuvar · வரி 8
they will be sad
மாக்களும்
makkalum · வரி 8
persons
இலாளர்
ilalar · வரி 9
the man who is without
உளென்
ulen · வரி 11
I am here
கூர்வாய்
kurvay · வரி 12
sharp tip
பெண்ணை
pennai · வரி 12
palmyra palm trees, Borassus flabellifer
அன்றில்
anril · வரி 13
Ibis, Indian white ibis, black–headed ibis, Threskiornis melanocephalus, red–naped ibis, pseudibis papillosa
உயவு
uyavu · வரி 13
distress
கடைஇய
kataiiya · வரி 13
churned
கனலும்
kanalum · வரி 14
burning
மெல்லென
mellena · வரி 14
delicately, tenderly
ஊதும்
utum · வரி 15
bees humming, bees buzzing
பிறப்ப
pirappa · வரி 15
appearing
குழல்
kuzhal · வரி 16
flute
நினையா
ninaiya · வரி 16
thinking