சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடற்படை

katarpatai

1
கடலைப் போன்ற படை
ocean–like army
2
கடலில் செலுத்திய படை
naval force

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடற்படை (katarpatai), 'ocean–like army'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடற்படை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு