சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவரை

katavarai

1
கடன் கொடுத்தவரை
the person who gave a loan, the creditor

கடவரைப் போல

2
கட்டுப்பாட்டு எல்லை
limits of restraint

கடவரை நிற்குமோ காமம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவரை (katavarai), 'the person who gave a loan, the creditor'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை