சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவுவோரும்

katavuvorum · உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

1
செலுத்துபவர்களும், ஓட்டுபவர்களும்
and those who ride
உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும் வடி மணி நெடுந்தேர் மா முள் பாய்க்குநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவுவோரும் (katavuvorum), உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர், 'and those who ride'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவுவோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்