சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவு

katavu

1
செலுத்துவாயாக, ஓட்டுவாயாக
you ride
ஒருசொல் hapax — appears once in the corpus

திண் தேர் வலவ கடவு எனக் கடைஇ இன்றே வருவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவு (katavu), 'you ride'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு